தில்லி போராட்டம்

img

தில்லி போராட்டத்தில் காங். எம்.பி.க்கள் பங்கேற்கிறார்கள்

ராஜீவ்காந்தியின் 75-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி படத் துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.